Thirukkolur pen pillai ragasiyam
When Sri Ramanuja visited Thirukkolur, a girl who was selling curd was leaving the place. Sri Ramanuja asked the girl in astonishment that when people go any extent to visit Thirukkolur ,why she was leaving? The girl replied with utmost humility that she is not worthy enough to stay in Thirukkolur in 81 statements which highlights the key aspects of Sri Vaishnava sampradhayam . அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே தேஹத்தை விட்டேனோ ரிஷிப் பத்நியைப் போலே தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே பிணம் எழுப்பிவிட்டேனோ தொண்டைமானைப் போலே பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே தாய்க்கோலஞ் செய்தேனோ அனுஸுயைப் போலே தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே முதலடியையைப் பெற்றேனோ அகலிகையைப் போலே பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே ஆராய...