Bench !!!
Classla ஒவ்வொரு bench க்கும் ஒரு idealogy, ஒரு principle..ஒரு மகத்துவம் இருக்கும் ...ஒரு பெருமை இருக்கும் .....அது college classroom na அதுக்கு மதிப்பே தனி !!! First bench la உக்கார்றவங்க படிக்கறதுக்கனே பிறந்தவங்க, நல்லவங்க ,வல்லவங்க, Blackboard a clean பண்ணி தேஞ்சு போன கை ...Exam முடிஞ்சவுடனே எப்படி எழுதினன்னு கேட்டா - " Paper ரொம்ப tough,ரொம்ப மோசமா எழுதிருக்கேன்னு சொல்ற கூட்டம். Result வந்த அப்புறம் பார்த்தா புள்ளை 95 mark வாங்கிருக்கும்.வாழ்க sincerity வளர்க first bench !!! Second third bench la இருப்பவங்க படிக்கவும் முடியாம , OB அடிக்கவும் முடியாம, class a cut அடிச்சும் அடிக்கமுடியாம மாட்டிட்டு முழிக்கரவங்க. ஆனா exam paper a பெத்த பொண்ணு ...