Dubakoor Singer (Part- 1)
டுபாக்கூர் சிங்கர் சீசன் 3 நடத்துவது .. நம்ம தொகுப்பாளினி 'DIVYA'. என்ன கொடுமை சார் !!! ஒரு நிகழ்ச்சிய எவ்ளோ மோசமா நடத்த முடியும்னு தெரிஞ்சுக்க ஆசை படறவங்க கண்டிப்பா இவங்கள பார்த்து கத்துக்கணும். விஜய் டிவி க்கு என்ன கஷ்ட காலமோ இவங்கள வச்சு தான் நடத்தனும்னு. 'Hey ya. Don't stand in the வெய்யில் .. Stand under the புளியமரத்து நிழல்' அப்படின்னு சூப்பரா சுத்த தமிழ்லதான் பேசுவாங்க. எப்படியோ TRP ஏறினா சரி!!! அடுத்து நடுவர்கள்.. அவங்க பேசறது அவங்களக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளு அங்க போய் ஏதோ டிவி ல வந்தா போதும்னு பாடினா .. உடனே இவங்க உங்களக்கு tempo problemnu சொல்லுவாங்க.. பதிலுக்கு நம்ம ஆளு 'ஆமா மேடம் ... ஆனா எங்க ஏரியால டெம்போ இல்லை ஆட்டோ தான் ப்ரோப்லேம் னு சொல்லாம விடறாங்களே அதே மேல்.!!! 'உங்களக்கு ஏன் ஸ்ருதி சேர மாட்டேங்குது' - 'நானும் ரொம்ப நாளா route விட்டுட்டுதான் இருக்கேன் .. ஒன்னும் தேறலைன்னு கவலை படாத வரைக்கும் இவங்க இப்படித்தான்!! நீங்க ஏன் இந்த போட்டியில கலந்துக்கறீங்க? எனக்கு...