Dubakoor Singer (Part- 1)
டுபாக்கூர் சிங்கர் சீசன் 3 நடத்துவது .. நம்ம தொகுப்பாளினி 'DIVYA'. என்ன கொடுமை சார் !!! ஒரு நிகழ்ச்சிய எவ்ளோ மோசமா நடத்த முடியும்னு தெரிஞ்சுக்க ஆசை படறவங்க கண்டிப்பா இவங்கள பார்த்து கத்துக்கணும். விஜய் டிவி க்கு என்ன கஷ்ட காலமோ இவங்கள வச்சு தான் நடத்தனும்னு.
'Hey ya. Don't stand in the வெய்யில் .. Stand under the புளியமரத்து நிழல்' அப்படின்னு சூப்பரா சுத்த தமிழ்லதான் பேசுவாங்க. எப்படியோ TRP ஏறினா சரி!!!
அடுத்து நடுவர்கள்..
அவங்க பேசறது அவங்களக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளு அங்க போய் ஏதோ டிவி ல வந்தா போதும்னு பாடினா .. உடனே இவங்க உங்களக்கு tempo problemnu சொல்லுவாங்க.. பதிலுக்கு நம்ம ஆளு 'ஆமா மேடம் ... ஆனா எங்க ஏரியால டெம்போ இல்லை ஆட்டோ தான் ப்ரோப்லேம் னு சொல்லாம விடறாங்களே அதே மேல்.!!!
'உங்களக்கு ஏன் ஸ்ருதி சேர மாட்டேங்குது' -
'நானும் ரொம்ப நாளா route விட்டுட்டுதான் இருக்கேன் .. ஒன்னும் தேறலைன்னு கவலை படாத வரைக்கும் இவங்க இப்படித்தான்!!
நீங்க ஏன் இந்த போட்டியில கலந்துக்கறீங்க?
எனக்கு சூப்பர் சிங்கர் ஆகணும்னு ஆசை !!! ( இதுக்கு முன்னாடி ஆனவங்க என்ன ஆனாங்கனு.. எதாவது தெரியுமா ... வெட்டியா ஒரு வருஷம் டைம் ஓட்டினா.. ஓசி ல ஒரு flat கிடைக்கும் தானே)
வேற பாட்டு பாடுங்க ... ஒரு melody song ...starting லேந்து வேணாம் ... சரணம் பாடுங்க .. அதுவும் ஒரு லைன் விட்டுட்டு .. மூணாவது லைன்ல 'லா லா லா' லேந்து பாடுங்க !!!
என்ன ஒரே கமகமெல்லாம் இருக்கற பாட்டா இருக்கு .கர்நாடிக் வேணாம் . இன்னிக்கி இருக்கற generation க்கு புடிச்சா மாதிரி ஒரு fast song ... you know any latest குத்து song ... அதை பாடுங்க ...
பாட்டுல emotions இல்லை .. நாங்க கேட்டா உடனே அழற மாதிரி ஒரு song பாடுங்க ... feel வரலை ... இன்னும் feel பண்ணி பாடுங்க ... (கன்னத்துல ஒரு அரை விட்டா தானா emotions கொட்ட போகுது )
You selected.. You Rejected ... You waiting list... You go .. ... You not ready ... நல்லா தான் பாடறீங்க ஆனா நீங்க போட்டுருக்க டிரஸ் கலர் எனக்கு புடிக்கலை... So You come next year
Hey you.. are you still watching this on TV ... போய் வேற வேலை இருந்தா பாருன்னுதானே சொல்றீங்க ... என்ன பண்றது ... எல்லாம் நேரம் !!!
PS : Currently, the auditions for Airtel Super Singer is on air in Vijay TV.

Comments
BTW..intha divyava naa aerkanavae ennoda blogla kalaaichittaen.. :P
podavai koota katta theriyama vanthu ninnuduvaa !!!