Bench !!!

Classla ஒவ்வொரு  bench க்கும்  ஒரு  idealogy, ஒரு  principle..ஒரு மகத்துவம்  இருக்கும் ...ஒரு  பெருமை  இருக்கும் .....அது  college classroom na அதுக்கு மதிப்பே தனி  !!!

First bench la உக்கார்றவங்க படிக்கறதுக்கனே பிறந்தவங்க, நல்லவங்க ,வல்லவங்க, Blackboard a clean பண்ணி  தேஞ்சு  போன  கை ...Exam முடிஞ்சவுடனே  எப்படி எழுதினன்னு கேட்டா - " Paper ரொம்ப  tough,ரொம்ப  மோசமா  எழுதிருக்கேன்னு சொல்ற  கூட்டம். Result வந்த  அப்புறம்  பார்த்தா  புள்ளை 95 mark வாங்கிருக்கும்.வாழ்க  sincerity வளர்க  first bench !!!

Second third bench la இருப்பவங்க  படிக்கவும்  முடியாம , OB அடிக்கவும்  முடியாம, class a cut அடிச்சும்  அடிக்கமுடியாம மாட்டிட்டு  முழிக்கரவங்க. ஆனா exam paper a பெத்த பொண்ணு  மாதிரி  treat பண்ணுவாங்க "கட்டி கொடுக்கறவரைக்கும்  இவங்களக்கு நிம்மதி  இல்லை " Exam எழுதிட்டு ... " ஒரு  question ( sorry answer) தப்பா  எழுதிட்டேன்  nu feel பண்ணுவாங்க "....

Secondlast bench .....split personality..தனக்கு  வேணும்னா படிப்பு  இல்லேன்னா வெட்டி. Exam paperla வைரமுத்து  range க்கு  latest cinema பாட்டை  அழகா  english la எழுதறது  இவங்க  speciality....எழுதிட்டு .. Paper கண்டிப்பா  clear பன்னிருவோம்ன்னு  தன்னம்பிக்கைவாதிகள் !!!

Last bench....வாழ்க்கைய  வாழ தெரிஞ்சவங்க .....உலக  நடப்பு ...நாட்டுநடப்பு ..வெளி நடப்பு  கை வந்த  கலை. Curriculum தவிர  அதுக்கு முன்னாடி  எத  போட்டாலும் ..co- curriculum, extra curriculum etc etc...இவங்க  முன்னாடி  போய்  நிப்பாங்க ...staff க்கு bore அடிச்சாலும் ...classkku bore அடிச்சாலும் ....மீட்பு  நடவடிக்கை  நடத்துவது  இவங்க  தான்!!!

PS : The above article content is common for boys and girls. People with no typical seating arrangement may fall into one or more categories. It is based on their affinity to one particular bench in class !!!

Comments

Seetha said…
This comment has been removed by the author.

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2