Go Go Corona !

Covid 19 has jolted the lives of people around the world. It is a pandemic. An unknown enemy who can be tackled not by attacking but by defending yourself. It has instilled fear, panic and anxiety in people’s mindன்னு  ஒரு  essay, report rangeக்கு  எழுதலாம்னு  தான்  நினைச்சேன்  ஆனா  சுத்தி  நடக்கறத  பார்த்தா  ஒரே  திகிலா  இருக்கு !
So நம்ம  rangeக்கு  Corona சொல்லி  கொடுத்த  பாடம்  :

  •  #Socialdistancing – வெள்ளைக்காரன் சொல்லி கொடுத்த கை கொடுக்கறது, கட்டி பிடிக்கறது எல்லாம்  no man no! ஒழுங்கா வணக்கம் போட்டு 1 arm distance maintain பண்ணனும் , முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி மாஸ்க் போடணும்!
  •  #Handwashing – கை  எப்படி  wash  பண்ணனும்னு  nursery பையன்  லேந்து நாட்டின்  prime minister வரைக்கும்  class எடுக்கறாங்க! 
  • #NRI – ஒரு  காலத்துல  பந்தாவா  வந்து  இறங்கினவன்   எல்லாம்  இப்போ பதுங்கி  பதுங்கி  வந்து இறங்கறான். அவங்களை பெருமையாவும்  பொறாமையாவும் பார்த்த ஊர் ஜனங்க இப்போ தலை தெறிக்க ஓடறாங்க.. காலக்கொடுமை ! 
  • #Lockdown – ஆர்வமா  bigg boss பார்த்துட்டு இருந்த நம்மளயே  இப்போ பிக் பாஸ் contenstant ஆக்கி வீட்டுக்குள்ள அடைப்பாங்கனு  தெரியாம போச்சே !


All in the name of Corona!
Go Go Corona!!


Comments

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2