நண்பன்டா !!
யாரு யாருக்கு நண்பன் !
வெட்டியா நான் timepass க்கு எழுதற இந்த மொக்கை piece படிக்கற எல்லாரும் என் நண்பர்களே !!
அப்படி இப்படி ஒரு 2000 பேரு வந்து போயிருக்காங்க. (மிச்ச மீதி நீயே வந்து counter ஏத்திகிட்டியான்னு நீங்க கேக்கறது காதுல விழுது ... ஹிஹி என் blog நானே படிக்கலைனா )
2010 ல சுமாரா எழுத ஆரம்பிச்சது 2011 ல ஓர் அளவுக்கு உருப்படியா எழுதணும்....சரி அதுக்கான வழிமுறை என்ன இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்ச அப்புறமா தான் கீழ் கண்ட list உருவாச்சு :
1. Current affairs .. அய்ய அதுக்கு நியூஸ் பார்க்கணும்.. படிக்கணும்.
2 Masala items.. அதுக்கு ஒன்னு serial இல்லை reality shows .. mega serial பார்க்கறது இல்லை .. Reality shows ல Beep Beep Beep இது தான் வருது
3. Film review.. படம் நல்லா இருந்தா ok.. இல்லேன்னா 3 hour தலைவலி யாருக்கு?
4. Sports.. சாப்ட்டு நல்லா தூங்குவேன்
5. Latest technology... அப்படினா?
So whats the outcome னு தானே கேக்கறீங்க !
Simple... இதே மாதிரி மொக்கை மொக்கையா post போட்டு 2011 ஓட்ட வேண்டியது தான் ..
யாரும் கல் எடுத்து அடிக்காத வரை !!
இதுவே 2011னின் முதல் மொக்கை !

--வெட்டியா நான் timepass க்கு எழுதற இந்த மொக்கை piece படிக்கற எல்லாரும் என் நண்பர்களே !!
அப்படி இப்படி ஒரு 2000 பேரு வந்து போயிருக்காங்க. (மிச்ச மீதி நீயே வந்து counter ஏத்திகிட்டியான்னு நீங்க கேக்கறது காதுல விழுது ... ஹிஹி என் blog நானே படிக்கலைனா )
2010 ல சுமாரா எழுத ஆரம்பிச்சது 2011 ல ஓர் அளவுக்கு உருப்படியா எழுதணும்....சரி அதுக்கான வழிமுறை என்ன இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்ச அப்புறமா தான் கீழ் கண்ட list உருவாச்சு :
1. Current affairs .. அய்ய அதுக்கு நியூஸ் பார்க்கணும்.. படிக்கணும்.
2 Masala items.. அதுக்கு ஒன்னு serial இல்லை reality shows .. mega serial பார்க்கறது இல்லை .. Reality shows ல Beep Beep Beep இது தான் வருது
3. Film review.. படம் நல்லா இருந்தா ok.. இல்லேன்னா 3 hour தலைவலி யாருக்கு?
4. Sports.. சாப்ட்டு நல்லா தூங்குவேன்
5. Latest technology... அப்படினா?
So whats the outcome னு தானே கேக்கறீங்க !
Simple... இதே மாதிரி மொக்கை மொக்கையா post போட்டு 2011 ஓட்ட வேண்டியது தான் ..
யாரும் கல் எடுத்து அடிக்காத வரை !!
இதுவே 2011னின் முதல் மொக்கை !
Comments
Thanks for stopping by :)