நண்பன்டா !!

யாரு யாருக்கு நண்பன் !
வெட்டியா நான் timepass க்கு எழுதற இந்த மொக்கை piece  படிக்கற எல்லாரும் என் நண்பர்களே !!
அப்படி இப்படி ஒரு 2000 பேரு வந்து போயிருக்காங்க. (மிச்ச மீதி நீயே வந்து counter ஏத்திகிட்டியான்னு நீங்க கேக்கறது காதுல விழுது ... ஹிஹி என் blog நானே படிக்கலைனா )
2010 ல சுமாரா  எழுத ஆரம்பிச்சது 2011 ல ஓர் அளவுக்கு உருப்படியா எழுதணும்....சரி அதுக்கான வழிமுறை என்ன இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்ச அப்புறமா தான் கீழ்  கண்ட  list உருவாச்சு :

1. Current affairs .. அய்ய அதுக்கு நியூஸ் பார்க்கணும்.. படிக்கணும்.

2  Masala items.. அதுக்கு  ஒன்னு  serial  இல்லை  reality shows .. mega serial பார்க்கறது  இல்லை  .. Reality shows ல  Beep Beep Beep இது  தான்  வருது

3. Film review.. படம்  நல்லா  இருந்தா  ok.. இல்லேன்னா  3 hour தலைவலி  யாருக்கு?

4. Sports.. சாப்ட்டு நல்லா  தூங்குவேன்

5. Latest technology... அப்படினா?

So whats the outcome னு  தானே  கேக்கறீங்க !

Simple... இதே  மாதிரி  மொக்கை  மொக்கையா post போட்டு 2011 ஓட்ட  வேண்டியது  தான் ..

 யாரும்  கல் எடுத்து  அடிக்காத  வரை  !!

இதுவே  2011னின்  முதல்  மொக்கை !
--

Comments

raghu said…
translation please
VPP said…
@raghu: Great writings get translated but takes time. Mine will be done too very soon !! :) ;)
Naresh said…
Ippadi oru mokkai naan paarthathae illai :-):-):-)
Hari said…
sabaaa ... Ippovae kanna kathuthey ...
VPP said…
@hari and naresh : idhai idhai than naan edhirpaarthen :)
Suthershan said…
உங்களோட மற்ற post எல்லாம் படிச்சிட்டு எதுக்கு மொக்கைனு பெயர் வச்சிங்கன்னு யோசிச்சேன்.. இப்ப தெளிவாகிடுச்சு..
VPP said…
@Suthershan: கொள்கைலேந்து மாறக்கூடாது இல்லையா ....அதான் அப்போ அப்போ ஞாபக படுத்திக்கறது ( இந்த மாதிரி மொக்கை போஸ்ட் போட்டு :) )
Thanks for stopping by :)

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2