ED கொடுத்த இடி
My college days were not like those that are shown in movies. Atleast not for me as I was not the happy go lucky types. Even then I have my share of sweet and sour memories intact.
Miserable staff number one: Engineering Drawing . Why am I calling him miserable? It is because he was in a miserable state of mind and hence made the lives of others miserable. இதை என் கூட first year la படிச்சவங்க இல்லைன்னு சொன்னா அவங்க கண்டிப்பா deivams of India category la தான் வருவாங்க. Welcome ED sir to my blog. நீங்க பண்ண அநியாயத்துக்கு எனக்கு உங்க பேரு கூட மறந்து போச்சு. I think may be my parents and brother might remember it quite well more than me. நீங்க எனக்கு கொடுத்த torture விட நான் அவங்களக்கு உங்களால நான் கொடுத்த torture தான் அதிகம். நீங்க first yearkku class எடுக்க வந்தப்போ போட்ட scene இருக்கே .....தாங்க முடியலடா சாமி. Madras தமிழ் எனக்கு introduce பண்ண புண்ணியவானே நீங்க தான். ஆனா பாரபட்சமே இல்லாம boys girls ரெண்டு பேரையும் equala torture பண்ண பெரியவரு, வல்லவரு, நல்லவரு நீங்க தான். First yearkku class எடுக்க வந்தப்போ ஏதோ கெத்தா staff a தேர்ந்தெடுத்து அனுப்பிருக்கங்கலோனு தப்பா நினைச்ட்டேன் . நான் lecturer ஆன அப்புறமா தான் எனக்கு புரிஞ்சது first yearkku எல்லாம் ஜூனியர் and வெத்துவேட்டு staff a போடுவாங்கன்னு . First yearla ஒவ்வொரு ED classum எனக்கு ஒரு nightmare and ஒவ்வொரு நாளும் உங்களக்கு oru திருப்புகழ் பாடாம என் நாள் முடிஞ்சதா எனக்கு ஞாபகம் இல்லை. அப்படி இப்படின்னு அடிச்சு புடிச்சு 90 marks வாங்கினாலும் (10 markku civil drawingla கோட்டை விட்டுட்டேன்..elevation எப்படி போடனம்னு தெரில.....University of Madras's best luxury is that if you can go through all the odd and even sem question papers of past 5 years, the student is sure to get more than 70% ..Big deal ;)) . எல்லாத்துக்கும் மேல எப்படி பேசணும்னு தெரியாத ஒரு staff கிட்ட மாட்டினது என்னால மறக்கமுடியாது. கடைசியா ஒரு விஷயம் ஒத்துக்கணும் ...இன்னி வரைக்கும் நான் ஒழுங்கா free handla straight line வரைஞ்சது இல்லை ...so you can understand how my drawings would have been. ஒரு வேலை ED கொடுத்த இடி கூட நியாயமானதோ........:) hehehe........அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா !!!!!

Comments