Ini idhu naan podum mokkai...............

அழகா ஒரு பேரு வச்சிருந்தேன் ... Amulya Samiksha
அது என்ன  பால்  packet company விளம்பரம்  மாதிரி  இருக்குனு ஒரு சிலரோட  comment நால பேரு மாத்த வேண்டியதா ஆயிடுச்சு. வெறும் commenta இருந்தா மட்டும் விட்டுருக்கலாம் கூட suggestions வேற ஏன்  farex , nestum , aavin , jersey , heritage இதெல்லாம் கூட போடலாமேன்னு ஐடியா எல்லாம் வேற வர ஆரம்பிச்சிடுச்சு. So ரொம்ப யோசிச்சேன்  என்ன பேரு  வெக்கலாம்னு . On the basis of strategic analysis and reportsnu  scene  போட்டா ஓவரா இருக்கும்-நான்   இதுவரைக்கும்  எழுதிருக்கறது   ...இனிமே  எழுதபோறது  எல்லாமே  மொக்கை  தான் அதானாலே இது  தான்  புது  பேரு -- "Naanpodummokkai" . மொக்கை  எனக்கு  புதுசு  இல்லை . என் கூட  and என் கிட்ட  படிச்சவங்களக்கு  இது  நல்லாவே  தெரியும். அதுவும் இந்த blog முழுசா படிச்சு கொடுமைய அனுபவிச்சவங்களுக்கு என் நன்றி !!!!
Now with all due warnings, I am ready to give my blog a new name !!! Happy mokkai........

Comments

Anonymous said…
vanakam teacher akka... arambamaae asathal poonga... tty in chat..

~bala
VPP said…
yellam ungala maadhiri periyavanga aasi dhaan ;).....
Hari said…
ithu varaikkum blog title mattum thaan korachal... ippo athaiyum maathiteenga.... very good.. improvement...

ithu thaan image-makeover o ????

apdiye templatayum maathingneena.. nalla irrukum...
Anonymous said…
ullukulla irukara matter maricha ilaya adhaan matter

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2