Ini idhu naan podum mokkai...............
அழகா ஒரு பேரு வச்சிருந்தேன் ... Amulya Samiksha
அது என்ன பால் packet company விளம்பரம் மாதிரி இருக்குனு ஒரு சிலரோட comment நால பேரு மாத்த வேண்டியதா ஆயிடுச்சு. வெறும் commenta இருந்தா மட்டும் விட்டுருக்கலாம் கூட suggestions வேற ஏன் farex , nestum , aavin , jersey , heritage இதெல்லாம் கூட போடலாமேன்னு ஐடியா எல்லாம் வேற வர ஆரம்பிச்சிடுச்சு. So ரொம்ப யோசிச்சேன் என்ன பேரு வெக்கலாம்னு . On the basis of strategic analysis and reportsnu scene போட்டா ஓவரா இருக்கும்-நான் இதுவரைக்கும் எழுதிருக்கறது ...இனிமே எழுதபோறது எல்லாமே மொக்கை தான் அதானாலே இது தான் புது பேரு -- "Naanpodummokkai" . மொக்கை எனக்கு புதுசு இல்லை . என் கூட and என் கிட்ட படிச்சவங்களக்கு இது நல்லாவே தெரியும். அதுவும் இந்த blog முழுசா படிச்சு கொடுமைய அனுபவிச்சவங்களுக்கு என் நன்றி !!!!
Now with all due warnings, I am ready to give my blog a new name !!! Happy mokkai........
Comments
~bala
ithu thaan image-makeover o ????
apdiye templatayum maathingneena.. nalla irrukum...