What a scripting !!!

One of the most humorous scenes in sathyaraj movies. What a performance !!! What a scripting !!!
Sathyaraj: யோவ்  கதை  சொல்ல  வந்துட்டு என்  மூஞ்சியே  பார்த்துட்டு  இருந்தா எப்படி  ...கதை  சொல்லுயா !
Sathyan: சொல்றேன்  sir! இந்த  கதைல  ஒரு  கஷ்ட்டபடற குடும்பம்  sir, அப்பாவுக்கு  கண்ணு  தெரியாது  sir, அம்மாவுக்கு  பக்கவாதம்  sir, அக்காவுக்கு  brain tumor sir, தங்கச்சி  நொண்டி  sir, தம்பி  ஊமை   sir..இவ்ளோவு  yen sir அந்த  வீட்ல  இருக்கற  நாய்குட்டிக்கு  கூட  kidney failure sir....
Sathyaraj: யோவ்  கதை  எவனுக்குயா  வேணும் ...கதைல  ஹீரோக்கு  என்ன  வயசு  அதை  சொல்லு ....
Sathyan: ஒரு  நாப்பது   வயசு  இருக்கும்  sir
Sathyaraj: ஹஹஅஹா ...நாப்பது  வயசா எனக்கா...hello நான்  ஒரு  youth hero மா...வயசுக்கு  தகுந்தா மாதிரி  கதை சொல்லு....என்  வயசுக்கு  தகுந்தா  மாதிரி  சொல்லனும்னா  ...ஒரு  காதல்  கொண்டேன், ஜெயம்  அந்த  மாதிரி  love subject a சொல்லுங்க ..அப்போதான்  ஜனங்க  ஏத்துக்குவாங்க.
Second assistant: Ootyla ஒரு  conventu..அதுல  நீங்க  studentu
Sathyaraj: அடடா  ஆரம்பமே  அட்டகாசமா  இருக்கு. அப்படியே  மேல  போ  ராசா
Second assistant: எதிர்த்தாப்ல  இன்னொரு  conventu..அதுல  படிக்கற  பொண்ணுதான்  Tirisssa
Sathyaraj: top geara போட்டு  மேல  தூக்கு  தூக்கு  தூக்குமா
Second assistant:  ஒரு  நாளு, conventukku நீங்க  cycle la வரீங்க. அங்க   ஒரு groupu   trissava sight அடிச்சிட்டு  இருக்காங்க. அப்படியே  cycle விட்டு  இறங்காம  பின்னி  பெடல்  அடிக்கற  மாதிரி  ஒரு  செம  fight வெக்கறோம்  sir. அப்போ  tirissavoda  dupatta கீழ  விழுது . நீங்க  குனிஞ்சு  எடுத்து  நேரா tirissa கிட்ட   போய் கொடுபீங்கனு  audience எதிர்  பார்ப்பான் ஆனா நான்  கொடுக்க  வெக்கலை  sir. அந்த  dupattava  எடுத்து  நீங்க  தூக்கி  எரிஞ்சீங்க , அது  அப்படியே  பறந்து  போய் dubai la விழுந்துச்சு  dupatta. அங்க  ஒரு   கை  குனிஞ்சு  எடுத்துச்சு அது  தான்  tirissa. அங்க  ஒரு  song   வெக்கறோம் sir - Duppatta duppatta un kannathla appatta appatta.. Arris jeyaraju musicla
Sathyaraj: அடடா  line பிரமாதமா இருக்கு sir. இந்த  படத்துல  என்  வயசு  என்ன ?
Second Assistant: Sir உங்களக்கு  16 sir ...tirissavukku 17 sir. அப்போ  நீங்க  +1  அந்த  பொண்ணு  +2 na பாருங்களேன்.
Sathyaraj:  ஆஹா  இந்த  கதைல பல  + irukku. நீங்க  போய்  இந்த  கதைய  producer கிட்ட  சொல்றீங்க  advance  a வாங்கறீங்க
Second Assistant: சரி
Sathyan: (Interrupts) Sir sir என்  கிட்ட  இன்னொரு  கதை கூட  இருக்கு  sir
Sathyaraj: இன்னொரு  கதையா.. Sir range kku இருக்குமா
Sathyan: சொல்றேன்  கேளுங்க  sir
Sathyaraj: சொல்லு
Sathyan: ஒரு  அம்மா  பிரசவ  வலில துடிக்கறாங்க sir அவங்கள  கொண்டு  போய்  ஆஸ்பத்திரில சேக்கறோம்
Sathyaraj: யோவ்  சும்மா  என்னயா ஆஸ்பத்திரி  நோய்னு
Sathyan: Sir முழுசா  சொல்றேன்  sir..அவங்க  பிரசவ வலில  துடிக்க  வீ...................ல்  ன்ற  சத்ததோட  குழந்தை  பொரக்கது sir. வெளில  wait பண்ணிட்டு இருந்தவங்க  உள்ள  போய்  பார்த்தா.......அந்த  குழந்தையே  நீங்கதான்  sir.
Sathyaraj: கதை cent percent ok sir.இப்படி  ஒரு  கதையதான்  நான்  வாழ்க்கைல  வலை வீசி  தேடிட்டு  இருந்தேன். சிக்கிகுச்சு. (Looks at second assistant) கதையாட  சொல்றே  கருமம்  புடிச்சவனே
Second assistant:  இந்த  கதைதான்  sir அந்த  producerkku  ரொம்ப  புடிச்சிருக்கு
Sathyaraj: எந்த  producer ya கதைக்காக  படம்  எடுக்கறாங்க ...போன  படத்தோட  கடனை  அடைக்கரதுக்காகவும்  hero callsheet கிடைச்சுதுக்குக்காகதான் படம் எடுக்கறாங்க. இனி  எப்படி  கதை சொல்லனும்னு  sir கிட்ட  போய்  கேளுங்க. Sir கதை ok sir. இந்த கதைய போய் என் producer கிட்ட  சொல்லிடுங்க. இந்த  பையன்ன உங்களக்கு  assistant a வச்சிக்கோங்க.
Sathyan: assistants ஏற்கனவே  அஞ்சு  ஆறு  பேரு  இருக்காங்க. உனக்கு  driving தெரியுமாடா? எனக்கு  drivera சேந்துரு.
Sathyaraj:  Sir நீங்க  car எல்லாம்  வச்சிருக்கீங்களா
Sathyan: கதை  ok ஆயிருச்சு  இனி  car வாங்கிருவோம்  இல்லை. scene பத்தி  think பண்ணும்போது  கேப்பேன்  correcta நீட்டனும். producer கிட்ட சொல்லி   star hotel la room போட்டு  ரெண்டு  fullu வாங்கி வெக்க  சொல்லு. Ligher எடுத்துட்டு  வாடா.
Second Assistant: Ok Sir.
Sathyaraj: அடடா  இவன்  200 நாள்  shooting எடுத்து ..எதிர்காலத்துல பெரிய  directora வருவான்  போல  இருக்கே. படம்  மட்டும்  ஓடிடுச்சுனா இவனுக்கு  ஒரு car  presenta வாங்கிகொடுத்து  கப்புன்னு  மடக்கி வச்சுருனும்

Comments

partha said…
gud scripting to the word.. kalakkarel...

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2